பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தவப் பயணம்-(1) 69 மண்ணிப்படிக் கரையிலிருந்து புறப்பட்டு நம்பியாரூரர் "வாய் கொளிப் புத்துனர்" என்ற திருத்தலத்தை அடை கின்றார். இத்தலத்து எம்பெருமான்டுது "தலைக்கலன்' (7.57) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலை தொடுத்துப் போற்றுகின்றார். வெந்த நீறுமெய் பூசவல் லானை விடைஏற வல்லானை அந்த மாதியறிதற்கு அரியானை ஆறலைத்த சடையானை யம்மானைச் சிந்தை யென்தடு மாற்றறுப் பானை தேவதேவனென் சொல்முனியாதே வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளிப் புத்துTர் மாணிக்கத்தை மறந்தென் னினைக்கேனே. (3) என்பது இச்செந்தமிழ் மாலையில் ஒரு நறுமலர். புத்துரரை நீங்கிக் கானாட்டு முள்ளுர்' என்ற திருத் தலத்திற்கு வருகின்றார். இத்தலத்து எம்பெருமான் எதிர் காட்சி தந்தளுகின்றார் துர நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாதமலர் கண்டு தொழுதேன்' என்று “வளவாய் (7.40) என்று தொடங்கும் வண்டமிழ்த் தொடைமாலை சாத்துகின்றார், அருமனியை முத்தினை யானஞ்சு மாடும் அமரர்கள் தம் பெருமானை அருமறையின் பொருளைத் திருமணியைத் தீங்சரும்பின் ஊறலிருந் தேனைத் - தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னை 45. வாழ்கொளிப்புத்தூர் (திருவாளப் புத்துர்). இத் திருத்தலம் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5 கல் தொலைவிலுள்ளது. 47. கானாட்டு முள்ளுர் (கானாட்டாம் புலியூர்) இத் திருத்தலம் சிதமபரத்தினின்று 10 கல் தொலைவி லுள்ளது. கொள்ளிடத்தின் கரைமேலுள்ளது.