பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - தம்பிரான் தோழர் குருமணிகள் கொழிந்திழிந்து சுழிந்திழியும் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரை - மேல் கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனே, (7) என்பது இந்த வண்டமிழ்த் தொடைமாலையுன் ஏழாவது வாடாமலர். பாடல்களின் இறுதிப் பகுதிகளில் இயற்கை வருணனை அமைந்து அவற்றிற்குப் பொலிவூட்டுகின்றது. கானாட்டு முள்ளுரைவிட்டு எதிர்கொள் பாடி: என்னும் திருத்தலத்தை அடைகின்றார். இத்தலத்து எம் பெருமான் மீது எத்திசையும் தொழுதேத்த மத்தயானை' (1.7) என்னும் செந்தமிழ்த் திருப்பதிகம் புனைந்து தொழுது ஏத்துகின்றார். மத்த யானை ஏறி மன்னர் . சூழவரு வீர்காள் செத்த போதி லாரு மில்லை சிந்தையுள்வை மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின்மனந் திரே அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்பதடை வோமே.(1) என்பது திருப்பதிகத்தின் முதற் பாடல் எதிர்கொள் பாடியினை நீங்கி கேள்விக்குடி'க்கு வருகின்றார் வன்றொண்டர், மூப்பதுமில்லை (7.18) 48. எதிர் கொள் பாடி (மேலைத் திருமணஞ்சேரி) ತ್ಗ್ಗೆ - தலம். மயிலாடுதுறை தஞ்சை இருப்பூர்தி வழியில் குத்தாவம் என்ற நிலைகத்திலிருந்து 3; கல் தொலைவிலுள்ளது. . .” 49. வேள்விக்குடி குத்தாலத்திலிருந்து 3 கல் தொலை x - விலுள்ளது. لائیہ