பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 77 விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை அடையிலன் புடையானை யாவர்க்கும் அறியவொண்ணா மடையில்வாளை கள் பாயும் வன்பார்த் தான் பனங்காட்டுர்க் சடையில்கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே. (1) என்பது இத்திருப்பதிகத்தின் முதற்பாடல். அடுத்து மாற்பேறு (பதிகம் இல்லை), திருவல்லம்" (பதிகம் இல்லை) முதலிய தலங்களைப் பணிந்து வழிபட்டுக் கொண்டு திருக்காளத்தியை’ அடைகின்றார். மலையை 8. 9. மாற்பேறு: "திருமால்பூர்" என்பது இதன் மறு பெயர். செங்கல்பட்டுகைாஞ்சி. அ. ர க் கோ ைம் இருப்பூர்தி * வழியில் உள்ளது. திருமால் சக்கரா யுதம் வேண்டிச் சிவனை வழிபட்டுப் பெற்றதை அப்பர் தேவாரம் கூறும் (5,59:1). - இருவல்லம்-சென்னை-காட்பாடி இருப்பூர்தி வழி யில் திருவல்லம் நிலையத்திலிருந்து.ஒன்றரை கல் தொலைவில் உள்ளது. நிவாததிக்கரையிலுள்ளது. இங்கிருந்து 9 கல் தொலைவில் வள்ளிமலை’ என்ற முருகன் தலம் உள்ளது. 10. காளத்தி (gகாளஹஸ்தி): சிலந்தி (gß), tarribų (காளம்), யானை (ஹஸ்தி) ஆகிய மூன்ற்ம் பூசித் வழிபட்ட தலம். மலை ఎస్గి தேவர் வழிபாடே கண்ணப்பர் செய்தது. ஆனால் இன்று நாம் பொன்முதலியூாற்றங் கரையில் மலை படிவாரத்திலுள்ளு, திருக்கோயில் மூர்த்க்யைத் தான வணங்குகின்றோம். பஞ்சபூத தலங்களுள் இது வாயு தலம. கருவறையுள் இருக்கும் விளக் குகள் எப்போதும் * காற்றில் அசைந்து கொண்டே இருக்கும். சிவலிங்க முர்த்தியின் திருவுருவில் சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் உள்ளன. சுயம்புவிங்கம். -