பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3s) - தம்பிரான் தோழர் தாழாதறஞ் செய்மின் தடங்கண்ணான் மலரோனும் கீழ்மேலுற நின்றான் திருக்கேதாரம் எனிரே (!) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். பின்னர் காளத்தியிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களை யும் வழிபட்டுச் செந்தமிப் பதிகங்களைப் பாடிச் சென்னைக் கருகிலுள்ள திருவொற்றியூர்” என்னும் கடற்கரைத் தலத்தை அடைகின்றார். தலத்திலுள்ள சிவனடியார்கள் தம்பிரான் தோழருக்குப் பேரிய வரவேற்பு நல்குகின்றனர். இந்த வரவேற்பைச் சேக்கிழார் பெருமானே கூறக் கேட் போம். . గుణి భఃf 2 邸必议 经8,迦必 姿3 8 88然》兹° ,s,發發$ வண்ண வீதி வாயில்தொறும் வாழை கமுகு தோரணங்கள் சுண்ண நிறைபொற் குடந்து ப தீபம் எடுத்துத் தொழுவார்கள். வரமங் கலநல் வியம்முழங்க வாச மாலை அணியங்ாகில் 13. ஒற்றியூர்-சென்னை தங்கசாலை பேருந்து நிலையத் திலிருந்து பேருந்து வசதி உண்டு. வன்மீக நாதர், படம் பக்க நாதர் என்பன கருவறை மூர்த்தியின் திரு நாமங்கள். கார்த்திகைப் பெளர்ணமி அடுத்த இரண்டு நாட்கள் புற்றின்மீதுள்ள கவசம் எடுத்து விடப்படும். புற்றாகவே உள்ள மூர்த்தியைத் த ரி சிக்க லாம். கவசம் சாத்தியிருக்கும்போது புற்றின் ஒரு சிறுபகுதி மட்டிலும் தென்படும். கட்டினத்தடிகள், கலிய நாயனார் இவர்கள் முத்தி இ. பெற்ற தலம் பட்டினத்தடிகள் கோயில் தேர் நிலையிலிருந்து அரை கல் தொலைவிலுள்ளது. ஒற்றியூர்க் கோயிலின் வடமேற்குப் பகுதியில் ஆதிபுரீசர் கோயில் திருப்பணி மிக அழகிய முறை யில் செய்யப் பெற்றுள்ளது. - -