பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தம்பிரான் தோழர் இாண்டாம் நிலை : நம்பியாரூரர் சங்கிலியாருடன் திருவொற்றியூரில் மகிழ்ந்து இல்வாழ்க்கை நடத்தி வரும் நாளில் இளவேனிற் பருவம் எய்துகின்றது. தமிழ்ப் பொதியத் தென்றல் சந்தன மணத்துடன் மெல்லென வீசும் இளவேனிற் காலத்தில் திருவாரூரில் வீதிவிடங்கப் பெரு மானுக்கு நிகழும் வசந்த விழாவும் அவ்விழாவை யொட்டி, ஆப்பெருமானின் திருவோலக்கத்தில் நடைபெறும் பரவை: பாரின் ஆடல் பாடல்களையும் முன்பு கண்டு மகிழ்ந்த வன் றொண்டர் ஆரூரில் நிகழவிருக்கும் அந்த எழில் மிக்க தெய்வக் காட்சியைக் காணும் பெருவிருப்பத்தால் ஏசற்ற உள்ளத்தராகின்றார். 'என் உயிருக்கு உயிரான எழி ஒாஆர்ப் பெருமானை மூர்க்கனேன் இத்தனை நாள் பிரிந் இருந்தேனே' என்ற சிந்தையராய் 'பத்தியையும் அடிமை ஒயயும்" (7:1) என்ற திருப்பதிகம் பாடி ஆரூர் இறை ஆனைப் போற்றுகின்றார். பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் பொத்தினநோய் அதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் முத்திணைமா மனிதன்னை . வயிரத்தை மூர்க்கனேன் எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. (1) ஏழிசையாய் இசைப்பயனாய் o இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் . துரிசுகளுக்கிடனாகி மாழையொண்கண் பரவையைத் தந் தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரும் இறைவனையே.(10)