பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் . g? வெண்பாக்கத்திறைவன் கோயிலினுள் இருந்து கொண்டே இணக்கமில்லாத மொழியால், உளோம் போகீர்’ என்று மீது மொழி கூறி ஊன்று கோல் ஒன்றைக் கொடுத்தருளுகின்றார். இந்த வரலாறு, . பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளா பேயென்ன உழையுடையான் உள்ளிருந்து "உளோம் போகீர்’ என்றானே. (1) பொன்னவிலும் கொன்றையினாய் ‘போய்மகிழ்கீழ் இரு என்று சொன்ன எனைக் கானாமே குளுறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே இங்கிருந் தாயோஎன்ன ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம் போகிர் என்றானே. (9) மான்றிகழும் சங்கிவியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்ற அருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்சோயில் இங்குஇருந் தாயோஎன்ன ஊன்றுவதோர் கோவருளி உளோம்போகீர்’ என்றானே. (10) என்ற திருப்பாடல்களில் அகச் சான்றுகளாக அமைத்து கிடக்கின்றன. γι • *