பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலியார் திருமணம் 95 குறையிரத்து வேண்டுகின்றார். நீர் மட்டும் இருவரை மனத்து கொண்டுள்ளீர். தும் அடியனான நான் மட்டும் இருவரை இனத்து கொள்ளலாகாதா?" என்று இதைவனை வினவுவதுபோல் அமைத்த சேக்கிழார் வாக்கு நம்மை மகிழ வைக்கின்தது. இத்திகையில் கோயிலை விட்டு வெளியில் வருகின்றார். ஞாயிறு கேத்து, இரவும் வருகின்றது. “உம்பர் உய்s: உலகுங்க ஒலவேலை விடம் உண்ட தம்பிரானாரும் தம் தோதுக்கு உதவ வேண்டும் என்று திருவுள்ளம் கொள்ளு கின்றார். தம்பிவாரூர்பால் வந்து, "இவ்வுலகத்தவர் யா:ை ராலும் அடைதற்கசிய இருத்தவத்துக் கொம்பை நினக்குத் தருகின்றோம்; நீ கொண்ட கவலையை ஒழிக’’ என்று அருளிச் செய்கின்றார். எம்பிரானே, ஒன்றும் அறியா நாயேனை அன்று வவிய வந்து திருவெண்ணெய் நல்லூரில் ஆட்கொண்டருளினீர். இன்றும் என் உயிர் காக்க இவனை கணம் செய்து தர ஏன்று நின்றீர். நுமது பெருங்கருனைத் திறத்தை பார்தான் அறிய வல்லார்?' என்று தாம் இருந்த இடத்திலிருந்து கொண்டே ஒற்றியூர் இறைவனின் திருவடி கனை நினைந்து இறைஞ்சிப் போற்றுகின்றார். . இவ்வாறு தம்பிரான் தோழருக்கு அருள் புரிந்த ஒற்றியூர் இறைவன் அன்று நள்ளிரவில் - முழுமதியம் கன்னி மாடத்தைத் தீண்டும் நிலைக்கு வரும்போது தூண்டு சோதி விளக்கனைய சங்கிலியாரின் கனவில் தோன்று கின்றார். இவர் பேச்சைச் சேக்கிழார் திருவாக்கால் கேட்டு மகிழ்வோம். -

  • சாரும் தவத்துச் சங்கிவி: கேள்:

சால என்பால் அன்புடைவான்; மேரு வரையின் மேம்பட்ட . தவத்தான்; வெண்ணெய் நல்லூரில்