பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தம்பிரான் தோ ஒர் அருள் தரும் தாங்கள், இன்று செய்த இச்செயல் மிகவும் அழகுடையது என்று கூறிப் போற்றி மகிழ்ந்த வண்ணம் திருக்கோயிலை விட்டு அகல்கின்றார். சங்கிலியாரும் நாளும் மலர் தொடுக்கும் மண்டபத்தை அடைந்து பூமாலை புனைந் தேத்தும் திருத்தொண்டினை இனிது நிறைவேற்றி எழுத்தறி பும் பெருமானை இறைஞ்சி ஏத்தித் தம்முடைய கன்னி மாடத்தைச் சார்கின்றார்: - இங்ஙனம் இது நடைபெற்றுக் கொண்டிருக்க, இதற்கு முன்னரே ஒற்றியூர் இறைவன் சிவனடியார்களின் கனவில் தோன்றி, "நம்முடைய அடியவனாகிய வன்றொண்டருக்கு நங்கை சங்கிலியாரை உலகோர் அறியத் திருமணம் செய்து, தருவீர்கEாக' என அருள்செய்து மறைந்தருள்கின்றார். இறைவனின் ஆணையைத் தம் தலைமீது கொண்டு, மண்ணிறைந்த பெருஞ்செல்வத் திருவொற்றி ஆர்மன்னும் எண்ணிறைந்த திருத்தொண்டர் எழிற்பதியோ ருடன் ஈண்டி உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர்பூ மழை பொழியக் கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற் கலியாணம் செய்தளித்தார்." திருக்கயிலாயத்தில் நடைபெற்ற பசுபதிதன் ஏற்பாட் டின்படி வன்றொண்டர் வண்டமர் பூங்குழலாரை மணம்: புணர்ந்த பின்னர், 'புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட துதலுத்தை வள்ளுவர் காட்டிய வழியில், கண்டு கேட் டுண்டுயிர்த்து உற்று அறியும் ஐம்புல இன்பத்தை ஒண் டொடியாகிய சங்கிலியாருடன் அநுபவித்து மகிழும். நிலையில், நாளும் ஒற்றியூர் இறைவனையும் தவறாது வழி 5. മl. to: ஏயர்கோன், 266