பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையாரின் ஊடல் தீர்த்தல் 111 நகைத்துக் கொண்டு நமது உண்மை உருவம் பரவை யாருக்குப் புலப்படாமல் மறைத்துத் தம் தோழரது வருத்த நிலையைக் கண்டு மகிழும் வேட்கையினராய் பரவையார் முதவில் மறுத்துரைத்ததனையே முடிவாகக் கொண்டு நம்பி பாரூரர்பால் திரும்பி வருகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், தம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உட் கொண்டு மெய்ம்மைத் தம்பரி சறியக் காட்டார் தனிப்பெரும் தோழி னார்தம் வெம்புறு வேட்கை காணும் திருவிளை யாட்டின் மேவி வம்பலர் குழலி ாைர்தம் மறுத்ததே கொண்டு மீண்டார்." என்று கூறுவர். - நம்பியாரூரர் தம்பொருட்டுத் துனது சென்ற இறைவனை எதிர் பார்த்துக்கொண்டு வழியின் மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார். சுந்தரரின் நிலையைச் சேக்கிழார் பெருமான் மிக அற்புதமாகக் காட்டுவர். - துரிதரைப் போக விட்டு வரவுபார்த் திருந்த தொண்டர், "நாதரை ஆறிவி லாதே நன்னுதல் புலவி நீக்கிப் போதரத் தொழுதேன்’ என்று புலம்புவார்; பரவை யாரைக் காதலின் இசைவு கொண்டு வருவதே கருத்துட் கொள்வார். 13. G-24, 346