பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தம்பிரான் தோழர் போயவள் மனையில் நன்னும் புண்ணியர் என்செய் தாரோ? நாயனார் தம்மைக் கண்டால் நன்னுதல் மறுக்கு மோ? தான் ஆயளன் அர்வு தன்னை அறிந்தெழுந் தருளி னார்தாம் சேயிழை துனிதீர்த் தன்றி மீள்வது செய்யார்’ என்று. வழி.எதிர் கொள்ளச் செல்வர் வரவுகள் ாைது மீள்வர், அறிவுற மயங்கி நிற்பர்; அசைவுடன் இருப்பர்; நெற்றி விழியவர் தாழ்ந்தார்’ என்று மீளவும் எழுவர்; மாரன், பொழிமலர் மாரி வீழ - ஒதுங்குவார்; புன்கண் உற்றார்." இங்கு இறைவன்பால் பக்தியும் மனைவியால் காதலும் மாறி மாறித் தம்பிரான் தோழரின் உள்ளத்தை வாட்டுவதைக் காண்கின்றோம். மறையவராய்ச் சென்ற இறைவன் நம்பியாரூரரை நோக்கி வருகின்றார். தம்முடைய குறைகை இனிது நிறை வேற்றி வருகின்றார் எனப்பெரிதும் மகிழ்கின்றார் தம்பிரான் தோழர். 'அன்று அடியேனைத் தடுத்தாட் கொண்டதற்கு . இசையவே இன்று பரவையின் வெகுளியைத்தணித்துவந்தீர்” என மனங்க சிந்து இறைஞ்சிப் போற்றுகின்றார். அப்பொழுது இறைவன் வன்றொண்டரை நோக்கி ‘யாம் நினது வேண்டு கோளின்படியே பரவையின் இல்லத்திற்குச் சென்று அவளிடம் சொல்லத்தக்க நியாயங்களை யெல்லாம் .ெ