பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தம்பிரான் தோழர் தம்பிரான் தோழர் பரவையாரின் செங்கையினைப் பற்றிக் கொண்டு திருமாளிகையில் சென்று சேர்கின் றார். உயிரோரன்ன செயிர்தீர் காதலராகிய அவ்விருவரும் விதி விடக்கப் பெருமான் தம்பொருட்டுத் துரதராக எளிவந் தருளிய இருவருட் செயலை நினைந்துருகி மாறிலா மகிழ்ச்சி வில் திளைத்து, - ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர்ஒன் ஹானார்,2. அடிவார்கள் எங்கிருந்து நினைத்தாலும் அங்கே எளிவந்து அவர்களோடு உடனாகி நின்று அன்னோரது துன்பத்தைப் போக்கியருள வல்லவர் சிவபெருமான். இவர்தம் அன்புடைத் தோழர் நம்பியாரூரர் பொருட்டு எழுந்தருளி வந்து தாமரை மலரினும் மெல்லிய தம் திருவடிகள் திருவாரூர்ப் பெருவீதி வின் புழுதியிலே அனைந்து வருந்த நள்ளிரவிலே இருமுறை தனது சென்றருளிய இத்திருவருள் செயல் நினைக்குந் தோறும் நம் நெஞ்சை உருக்குகின்றது." இந்தச் செய்தியை நம்பியாரூரே, அடியேற் கெளிவந்த து இனைத் தன்னைத் தோழமை யருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் தாதனை தள்ளா றனைய அமுதை (7.63:8), என்று திருநள்ளாற்றுப் பதிகத்திலும் 'து' தனை என்றனை ஆள் தோழனை' ஒன்று கானப்பேர் திருப்பதிகத்திலும் (7 84.9), நெஞ்சம் தெக்குகுகிக் குறித்துப் போற்றியுள்ளார். அவருடைய தேவார வாய்மொழிகளாகிய இத்தொடர்களே இந்த அற்புத நிகழ்ச்சிக்கு அகச்சான்றுகளாக அமைந்து அரணாக ஆம் திகழ்வதைக் கண்டு மகிழலாம். 2 . டிே, டி. 384 - 2. இச்செய்ல் ஏயர்கோன் கவிக்காம நாயனாருக்கு அதுபட்ட உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றது.