பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 தம்பிரான் தோழர் என்ற இரண்டாவது மூன்றாவது திருப்பாடற் பகுதியால் இவர் கண்ணோயுடன் உடற்பிணி யொன்றினாலும் வருந்தி புழல்வது நன்கு தெளியப்படும். உடற்பிணி நீங்கல் : மாசிலாமணி யீசரை வழிபட்ட 慰醬 தோழர்,திருத்துருத் தியை" அடைகின்றார். , ** rడ్త్మో కి த்தில்த்து சிேன்ைப் பணிந்தி, அடியேனது உடம்பிற் 'பொருந்திய நோயை ஒழித்தருளல் வேண்டும் என இறைஞ்சு கின்றார். அடியார்கள் அன்பினால் சொல்லிய குறைகளை அறிந்து முடித்தருளவல்ல திருத்துருத்தியில் கோயில் கொண்டுள்ள சொன்னவார் றிவார் தம்பிரான் தோழரை தோக்கி, "நீ இத்திருக்கோயிலின் வடபாலுள்ள திருக் குளத்தில் தீர்த்தமாடுவாயாக’ எனப் பணித்தருள்கின்றார். அந்த அருள் மொழியைச் செவிமடுத்த வன்றொண்டர் இறைவனைத்தொழுது சென்று அத்தீர்தித்துள் மூழ்கி நோய் நீங்கி எழுந்து ஒளிதிகழும் திருமேனியுடன் கண்டவர்கள் அதி சயிப்பக் கரையேறுகின்றார். இந்த அற்புத நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான், திருப்பதிகம் கொடுபரவிப் பணிந்து திரு அருளாற்போய் விருப்பினொடு திருத்துருத்தி தைைமேவி விமலர்கழல் 2. துருத்தி (திருத்துருத்தி - சூத்தாலம்): மயிலாடு துறை - தஞ்சை இருப்பூர்திப் பாதையில் உள்ள குத் தாலத்திலிருந்து இத்தலம் : கல் தொலைவு. இறைவன் கட்டளைப்படி இங்குள்ள குளத்தில் மூழ்கி தமது உடற்பிணி நீங்கி மணி ஒளி சேர் திரு மேனியை அடைகின்றார். திருத்துருத்தி, திரு வேள்விக்குடி இறைவர்களின்மீது இரண்டு பதிகங் கள் அருளியுள்ளiர். அவை "மூப்பதுமில்லை’ {7.18), "மின்னுமா மேகங்கள் (7.74) என்பவை.