பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-2 . 155 அருத்தியினாற் புக்கிறைஞ்சி அடியேன்மேல் உற்றபினி வருத்தம்ானை ஒழித்தருள வேண்டும்என வணங்குவார். பரவியே பணிந்தவர்க்குப் பரமர்திரு அருள்புரிவார் விரவியஇப் பிணி அடையத் தவிர்ப்பதற்கு வேறாக ஆர்வலர்வண் டைநதீர்த்த ! வடகுளத்துக் குளி என்னக் கரவில்திகுத் தொண்டர்தாங் கைதொழுது புறப்பட்டார் ႏိုင္ရန္ကုန္ထ o 행

மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்அணைந்து வேதமெலாம் தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது புக்கதனில் மூழ்குதலும் புதியபிணி அது நீங்கி அக்கணமே மதியொளிசேர் திருமேனி ஆயினார்." . நம் மனம் மகிழக் காட்டுவார். தூய ஆடை உடுத்து மண்டு பெருங்காதவினால் திருக்கோயிலை அத்தடைகின்றார். திருக் கோயிலை வலம் வந்து 'மின்னுமா மேகங்கள்" (7.74) என வரும் பண்ணிறைந்த செந்தமிழ்த் திருப்பதிகத்தினைப் பாடி திருத்துருத்தியிலும் அதற்கு அணித்தா புள்ள திருவேள்விக் குடியிலும்’ கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவர் களின் திருவருளைப் பரவிப் போற்றுகின்றார். 23. பெ. பு. ஏயர்கோன்-297-299. - 24. வேள்விக்குடி : 5 வது கட்டுரை 49வது அடிக் குறிப்பு காண்க