பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் Lu೯ಾಹಿ-(2) . 157 திருக்கோயிலை வந்தடைகின்றார். துவகயா (7.95). என்னும் திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். விண்டானே மேலையார் மேலையார் மேலாய என்டானே எழுத்தோடு சொற்பொரு ளெல்லாமுன் கண்டானே கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே அண்டானே பரவையுண் மண்டளி அம்மானே, (7) என்ற இப்பதிகத்தின் ஏழாம் பாடலில் தமக்குக் கண்ணைத் தந்தருளும்படி வேண்டுகின்றார். பின்னர்ப் புறம்போந்து ஓரிடத்தில் தங்கியிருக்கின்றார். அர்த்தயாமத்திலே அடியார் களுடன் திருமூலட்டானத்து இறைவனை வழிபடச் செல்லு கின்றார்.’’ எதிர்வந்த அன்பர்களை நோக்கி ஆரூர்ப் பெரு மானோடு தமக்குள்ள அயன்மை விளங்க வருந்திக் கூதும் நிலையில் 'குருகுபாய' (7.37) எனக் கைக்கிளைத் திணை யமைந்த செந்தமிழ் மாலையைப் பாடுகின்றார். குருகுடா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா(று) அருகுபா யும்வயல் அந்தண்ஆ ரூரரைப் பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்தினைந்(து) உருகுமா றும்மிவை யுணர்த்தவல் வீர்களே. (1) என்பது இத்திருப்பதிகத்தின் முதற் பாடல். அடுத்து, தேவாசிரிய மண்டபத்தை இறைஞ்சிக் கோடிக ரத்தைக் கைகூப்பித் தொழுது உள்ளே புகுந்து புற்றிடங் கொண்ட பெருமான் திருமுன்னர் வீழ்ந்தெழுகின்தார், பூங்கோயிலமர்ந்த பெருமானின் திருமேனியைக் காணத் தமக்கு ஒருகண் போதாமையால் மிக வருந்துகின்றார். 26. பெ. பு. ஏயர்கோன்-304.