பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 தம்பிரான் தோழர் 'மீன: அடிமை" (7.95) என்ற செந்தமிழ்ப் பதிகம் பாடி ‘அடிகேனைத் துன்பக் கடலினின்றும் கரையேற்றி மற்றைக் கண்ணாகிய வலக்கண்ணையும் தந்தருள்வீராக’ ఛః ஆேண்டுகின்றார். மீனா வடிமை பு:மக்கே காளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆனா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வானாங் கிருப்பீர் திருவா ரூர் வாழ்ந்து போதிரே (!) விற்றுக் கொள்வீர் ஒற்றி பல்லேன் விரும்பி யாம்.பட்டேன் குற்ற மொன்றும் செய்த தில்லை கொத்தை பாக்கினர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டிர் நீரே பழிபட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழித்தால் வாழ்ந்து போதிரே. (2) என வரும் திருப்பாடல்களில் (ஒன்று, இரண்டு) இறைவ னுடன் தமக்குள்ள தோழமைத் திறம் விளங்கும் படியும் கண்ணைத் தரும் படியும் போற்றி இறைஞ்சுதலைக் காண அாக், - உள்ளத்தை உருக்கவல்ல இத்திருப்பதிகத்தைக் கேட் டருளிய திருவாரூர்ப் பெருமான் திருவுள்ளமிரங்கி தம்பி சான் தோழருக்கு வலக்கண்ணையும் கொடுத் தருன்கின்றார். இருகண்களையும் ஒருங்கேபெற்ற நம்பியாரூரர் பூங்கோயி லமர்த்த பெருமானின் திருமேனியைப்-பருகா இன்னமுதத்