பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் தி ருத்தவப் பயணம் - (2) 1.59 தைக்-கண்களால் பருகுகின்றார். ஆடிப் பாடித் துதித்துப் பேரின்ப வென்னத்தில் திளைத்து மகிழ்கின்றார். பின்னர் தேவாசிரிய மண்டபத்திற்குப் போந்து அடியார்களுடன் அங்குத் தங்கியிருக்கின்றார். மீள அடிமை என்ற இத் திருப்பதிகத்தில், எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே வழிபட்டிர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதிரே. (2) எனப் பூங்கோயிலமர்ந்த பெருமானை நோக்கி நம்பியாரூரர் முறையிடுதலை நோக்குங்கால் கச்சி ஏகம்பர் திருவருளால் இடக்கண் பெற்ற தம்பிரான் தோழர் திருவாரூர்ப் பெரு மானை படைந்து மற்றைய வலக்கண்ணையும் தந்தருளும் படி இத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார் என்பது தன்கு புலனாகின்றதன்றோ? மேலும், இவர் கானும் தன்மை இழந்த தமது இரண்டு கண்களையும் இறைவன்மீன அம் காணுமாறு தமக்குக் காட்டியருளிய அற்புதநிகழ்ச்சியை, பேனா தொழித்தேன் உன்னை உல்லால் பிததே.ஆரைக் கானா தொழிந்தேன் காட்டுதியேல் இன்னங் காண்பன்நான் பூனா ரரலா புக்கொனி ஆரவி தாசியே கானாதி கண்கன் காட்ட வல்ல கரைகண்டேனே. (8) என்ற அவிநாசித் திருப்பதிக (7.92)ப் பாடலின் ஈற்றடியில் தெளிவாகக் குறித்துள்ளமை ஈண்டு நினைக்கத் தக்கதாகும். ஆதனம் நிலை (ஏயர்கோன் நோய் தீர்த்த பிறகு) ஏயர் தோன் கலிக்காம நாயனாரை நண்பராகக் கொண்ட பிறகு,