பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரும் திருப்புன்கூரை அடைகின்এম{ இது மூன்றாம். முறை வகுகை). இறைவனது திருக்கோயின்ல வலம்வத்து வணங்கிய சுந்தரர் "அ ந்தணாளன் உன் அடைக்கலம், புகுத" (7.55) என்னும் செந்தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடிப் பரவுகின்றார். தற்றமிழ் வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப் போவானுங் கற்ற சூதன்தற் சாக்கியன் சிலத்திகண் t ணப்பன் கனம்புல்ல னென்றி வர்கள் குற்றம் செய்யினும் குணம்எனக் கருதும் கொள்கை கண்டுதின் குரைகழல் அடைத்தேன் பொற்றி சன்மணிக் கமலங்கள் மலரும் - பொங்லை சூழ்திருப் புன்கூ குளானே. (4) என்பது தான்காவது திருப்பாடல். ஏத தன்னிலம் ஈரது வேலி . பேயர்கோன் உற்ற இரும்பினி தவிர்த்து. 3) என்ற மூன்றாம் பாடலின் தொடரால் தம் அன்புடைத் தோழராகிய ஏயர்கோன் கலிக்காம நாயனாரைப் பற்றிய சூலை நோயாகிய கடும் பிணியைத் தீர்த்தருளிய இதைவனது திருவருட்செயலை குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை காணத் திகில் இ. 3. சபர்கோன் கவிக்காமரைச் சிலநாட்கன் தம்முடன் தங்கி விருக்கச் செய்து வழியனுப்பிய பிறகு ஒருநான் தன்பிசான் தோழர் தாகைக் கரோணத்திற்கு’’ (இரண்டாம் முறை 21. புன் கூர் சட்டுரை.கி, அடிக்குறிப்பு-6 காண்க. 25. தாகைக் கன்சேணம் தச்சப்பட்டினம்) நாகப் பட்டினம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல், தொலைவிலுள்ளது. ஒரு முனிவரைக் காயத்துடன் வானுலகிற்கு ஆரோஹனம் செங்கம்படி இறைவன்' அருளியதால் காயாரோஹனம் என்பது மருவிக் காசோனம் எனத் தலப் பெயருடன் சேர்த்தது. நாயனார் அவதரித்துப் பொன்.மீன்ைச் வார்ப்பணம் செய்து முத்தி பெற்ற தலம்.