பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) 16t. கஞ்கை இங்குக் கோயில் கொண்டிருக்கும் பெருமானை, இதைஞ்சி நின்று தமக்கு விலையுயர்ந்த அணிகலன்களும், பிறவும் வேண்டும் என்ற குறிப்புடன் 'புத்துர் புக்கிாத், துண்டு" (7.46) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடு. கின்றார். - - புத்துர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசி படிறாடித் திரிiர் சேத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக் . கொருநாள் இரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை யவையூனத் தந்தருளி மெய்க்கினிதா நாறும் கத்துசரி கமழ்சாந்தும் பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந்திரே (!) என்பது இப்பதிகத்தின் முதல் பாடல். தம்பிரான் தோழ ருக்கு இசைந்தருளிய இறைவன் அவருக்குப் பொன்னும் தவ மணிகளும் நறுமணப் பொருள்களும் பட்டாடைகளும் கடுகிச் செல்லும் குதிரையும் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தருள். கின்றார். விலைமதிக்க வொண்ணா அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த வன்றொண்டர் திருநாகையிலிருந்து புறப் பட்டு நடுவிலுள்ள தலங்களை யெல்லாம் சேவித்துக் கொண்டு திருவாரூருக்குத் திரும்புகின்றார். பூங்கோயி. லகிர்ந்த பெருமானைப் போற்றி மகிழ்ந்திருக்கின்றார். ஏழாம் நிலை (சேரவேந்தருடன்) சேரவேந்தர் திருவா ரூரில் பரவையார் இல்லத்தில் விருந்துண்டு மகிழ்ச்சியுடனி. ருக்கும்பொழுது ஒரு நாள் நம்பியாரூரர் சேரமான் பெரு மாளுடன் பாண்டி நாட்டுத் திருத்தலம் தொடங்குகின்றார். முதலில் சேரமான் தோழர் சேரவேந்திருடன் சில: சோழ த-1t . . . "