பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தம்பிரான் தோழர் நாட்டுத் திருத்தலங்களைச் சேவிக்கின்றார். முதலில் இழ். வேளூர்’ என்ற தலத்திற்கு வருகின்றனர். இத்தலத்து எம் பேருமானை வழிபட்டு (பதிகம் இல்லை) திருதாகைக்கு" இருகின்றனர் (மூன்றாம் முறை வருகை) காரோணத்துச் சிங்க் கொழுந்தைப் பணிகின்றனர். (பதிகம் இல்லை). அடுத்து திருமறைக்காட்டிற்கு வருகின்றனர். நம்பியாரூரர் 'வாழைப் பழித்தன்ன' (7.71) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகம் பாடி மறைக்காட்டருமணியை’ (புவனி விடன்கர் வழுத்து ೩pT# சேரமான் தோ முilஇப்பதிகத்தின், வாழைப் பழித்தன்ன மொழிமங்கை யொருபங்கன் பேழைச் சடிமுடிமேற் பிறைவைத்தா னிடம்பேனில் தாழைப் பொழிலுடே சென்று பூழைத் தலைநுழைந்து வாழைக் கணிகழைக் குரங்குண்னும் மறைக்காடே. (1) என்பது முதல் பாடல். சேரவேந்தர் பொன்வண்ணத்தந்தாதி வால் தலத்துப் பெருமானைச் சிறப்பிக்கின்றார். 29. இழ்வேளுர் (வேலூர் திருவாரூர் -நாகப் பட்டினம் - இருப்பூர்தி வழியிலுள்ள நில்ையத்திலிருந்துத் கல் ெ தாலைவி லுன்னது திருக்கோயில். முருகன் பூசித்த தலங்களுள் ஒன்று. . - ஆாகைக் காரோணம் (அடிகுறிப்பு 26 - காண்க.) திருமறைக்கண்டு (வேதார்ன்யம்). சப்த விடங்கங் களுள் ஒன்று. வேதங்கள் பூசித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளைப் பாடி அப்பர் திறக்கவும் சம்பந்தர் மூடவும் செய்த அற்புதத் தலம். தமிழ் இடிாழியிலுள்ள தேவாரம் வட்மொழி வேதத் திற்குத் தாழ்ந்ததல்ல என்பதைக் கட்புலனாக உலகுக்கு அறிவித்ததுதான் இந்த அற்புதம்.