பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్లి . தம்பிரான் தோழர் தனிச்சம் வருகின்றனர். இத்தவத்துப் பெருமானை வழி ஆட்டுக் கொண்டு (பதிகம் இல்லை) திருவாரூர் திரும்பு இன்றனர். - சேரமானும் சேரமான் தோழரும் திருவாரூரில்' எழுந் தருளியிருக்கையில் திருக்கோயில் சென்று வழிபடும்போது சில பதிகங்களைப் பாடுவார் நம்பியாரூரர். இங்ஙனம் பாடிய பதிகங்களுள் ஒன்று "ஏசறவாந்திருப்பதிகம்'; இஃது இதைகளோடிசைத்த (7.8) என்ற முதிற் குறிப்புடையது. இதில், மனமென மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் பினமெனக் கடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் பனையிடைச் சோலை தோறும் ம்ைபொழில் விளாகத்தேங்கள் அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. (6) . என்பது ஆறாவது பாடல். வாழ்க்கைக் கோலங்களை நினைத்து தினைந்து ஏசறும் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். - . - இக்காலத்தில் பாடியருளிய பதிகம் திருநாட்டுத் தொகை என்ற திருப்பெயரினையுடையது. விழக்காலனை (7.12) என்ற முதற்குறிப்பினையுடையது. 35. பாதானீச்சாம் (பாமணி, தஞ்சை திருவாரூர் இருப் ஆர்தின் பாதையருகிலுள்ள மன்னார் குடியிலிருந்து 1ல் கல் தொலைவிலுள்ளது, சம்பந்தர் தேவாரம் பெற்றது. ` . . . . . . 36. திருவாரூர் :12-வது கட்டுரை அடி * - ళ : - - - க்குறிப்பு 1- ஐக்