பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) #65 தேங்கூருந் திருச்சிற் ஹம்பலமுஞ் சிராப்பள்ளி பாங்கூர் எங்கன் பிரானுறையும் கடம்பந்துறை பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் நாங்கூர்நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே. {4} என்பது இப்பதிகத்தின் நான்காவது திருப்பாடல். ஒவ்வொரு பாடலும் இறைவன் கோயில் கொண்டருளிய நாடுகளையும், அந்நாட்டுத் தலையூர்களையும் தொகுத்துப் போற்றி யுள்ளமை இப்பதிகப் பாடல்களில் அமைந்திருப்பதால் இப் பதிகம் திருநாட்டுத் தொகை என்ற பெயர் பெறுகின்றது. இக்காலத்தில் பாடியருளிய மற்றொரு பதிகம் கன்ட்ர்ேக் கடலே (7.47) என்ற முதற் குறிப்பினையுடையது; ஊர்த் தொகை என்ற திருப்பெயரினையுடையது. இதில், மருகல் உறைவாய் மாகா * வாத்தாய் மதியஞ் சடையானே அருகற் பிணிநின் அடியார் - மேல அகல அருனாயே கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானுரர்க் கட்டியே பருகப் பணியாய் அடியார்க்கு) உன்னைப் பவளப் படியானே. (5) என்பது ஐந்தாவது திருப்பாடலாகும். இறைவன் கோயில் கொண்டருளிய ஊர்களைத் தொகுத்துப் பரவுவதால் 'ஊர்த் தொகை" என்ற திருப்பெயரினைப் பெறுகின்றது. - சில நாட்கட்குப் பிறகு இருபெரும் அடியார்களும் மலை நாட்டிற்குப் புறப்படுகின்றனர். அங்ஙனம் ஏகும் போது சிலு