பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 . - தம்பிரான் தோழர் சோழநாட்டுத் திருத்தலங்களையும் வழிபடுகின்றனர். முதலில் காவிரித் தென்கரை வழியாகத் திருக்கண்டியூர்' 蠶.醫 மானை வழிபடுகின்றனர் (பதிகிம் ல்லை. முன்ன்ர் 噶” வின் வடகரையிலுள்ள திருவையாறு" எதிரே தோன்றக் காண்கின்றனர். சேரமான் தோழர் ஐயாற்றிறைவனை வழி படத் துடிக்கின்றார். கடல் போன்றுப் பெருகும் காவிரி யாற்றின் வெள்ளத்தை எவ்வாறு கடப்பது? (அக்காலத்தில் பாலம் இல்லை). சேரமான் பெருமாளும் நம்பியாரூரை தோக்கி, "இறைவன் எழுந்தருளியுள்ள திருவையாற்றினை வழி பட நினைந்து என் உள்ளம் உருகுகின்றது. நாம் ஆற்றைக் கடத்து ஐயாற்றப்பனைப் பணிவோம்’ எனக் கறு இன்றார். சேரமான் தோழர் ஒடங்களும் செல்லாதபடி கண்வி நதியிற் கரைகடந்து வெள்ளம் பெருகி வருதலைக் தண்டு 'பாவும் பகிசொன்று' (1.77) என்று தொடங்கும் இகத்தமிழ்ப் பதிகம் பாடி ஐயாருடைய அடிகளோ என்று ஐயாற்றப்பனை ஆராக் காதலால் அழைத்து நிற்கின்றார். "கன்று தடையுண் டெதிரழைக்கக், கதறிக்கனைக்கும் புனிற்றாபோல், ஒன்று உணர்வால் சாரசரங்கள் எல்லாங் 37. கண்டியூர் வீசட்டம் 6-வது கட்டுரை 28-வது அடிக்குறிப்பு காண்க. - . 38. ஐயாறு (திருவையாறு) தஞ்சாவூரிலிருந்து வட திசையில் 9 கல் தெர்ன்லவினுள்ள்து. தஞ்சையி ஜிருந்து இத்தலத்திற்குப் பேருந்தில் செல்லும் போது ஐந்து ஆறுகளைப் பாலத்தின் மீது கிடப் பதைக் காணலாம், திருக்கயிலை காணச் சென்ற அப்பர் பெருமான் இத்தலம் போகும் வழியில் ஒரு குளத்தில் மூழ்கி "பர்தும் சுவடு படர்மல் ஐயர் இடைந்த போது (4.3:) கயிலாயத்தின் காட்சியைக் காண்கின்றார். இதன் நினைவாகத் தென்கயில்ாயம் என்ற டிட்கோயிலில் ஆடி அமாவாசையன்று உற் சவம் நடைபெறுகின்றது. தெலுங்கு மொழியில் பல கர்த்தனைகள் இயற்றிய தியாகராஜர் கோயில் ஆற்றங்கரையில் உள்ளது. தமிழ் வடமொழிக் கல்லூரி ஒன்று இங்கு உள்ளது. ~