பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. கொங்கு நாட்டுத் திருத்தலப் பயணம் X கொங்கு நாட்டில் உள்ள தலங்களுள் பாடல் பெற்ற ஐங்கள் ஆறு. அவை திருப்புக் கொளியூர் அவிநாசி, திரு முருகன் பூண்டி, திருநணா திருச்செங்குன்றுார், திருவெஞ்ச மாக் கூடல், கறையூர், திருப்பாண்டிக் கொடுமுடி திருக்கரு ஆர். இவற்றுள் நான்கு தலங்கள்தாம் சுந்தரமூர்த்தியடிகளின் பாடல் பெற்றவை. அவை திருப்புக் கொளியூர், அவிநாசி, திருவெஞ்சமாக்கூடல், திருப்பாண்டிக் கொடி முடி என்ற நான்குமாகும். இந்தத் திருத்தலப் பயணம் மூன்று நிலை கனில் தடைபெறுகின்றது. - முதல் நிலை . பரவையாருடன் மகிழ்ச்சியுடன் வாழும் தம்பிரான் தோழர் இறைவன் எழுந்தருளியிருக்கும் திருத் ஆங்கள் பலவற்றையும் வழிபட எண்ணுகின்றார். சோழ காட்டிலுள்ள சில தலங்களை வழிபட்ட பின் திருப்பைஞ்ஞ்லி ஈய்க்லோய்மலை என்ற திருத்தல வழிபாடுகளை முடித்த பின் இ. ங்குநாட்டிற்கு வருகின்றார். அகண்ட காவிரிக்குத் தென் யூசிலுள்ள கறையூர்த் திருப்பாண்டிக்கொடுமுடி’ என்ற 1. பண்டிக் கொடு முடி கொடுமுடி:ஈரோடு-திருச்சி இருப்பூர்தி வழியில் கொடுமுடி என்ற நிலையத்தி விழுந்து கல்தொலைவு, அகன் ரிக் கரையி. இள்ளது.