பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுத் திருத்தலப் பயணம் 169 திருக்கோயிலை அடைகின்றார். மற்றுப்பற்றெனக் (7.48) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். இதில், - மற்று பற்றெனக் கின்றி நின்திருப் பாதகேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாததன்மை வந்தெய்தினேன் கற்றவர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி தற்ற வாஉனை நான்மறக் கினும் சொல்லுநா. நமச்சிவாயலுே (1) என்பதன் اب:۔ . . போவித்தல் - இடையறாது எண்ணுதல் முதல் பாடல்: இந்தப் பதிகத்தில் நான் மறக்கினும் சொல்லுதா நமக்சி வாயலே என்பது பாடல் தோறும் ஒருமுறைக்கொன்பது முறை கூறுதல் பயிற்சியால் நாக்குத் தூண்டுதலின்றித் தானே ஒதும் என்பதைப் புலப்படுத்துவதற்கென்பதை அறிதல் வேண்டும். இது 'நமச்சிவாயப் பதிகம் என்று வழங்கு கின்றது. ஐந்தெழுத்தை 'அஞ்சுபதம்’ என்பர். பிறிதோ ரிடத்தில், -- அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்வி (7.83.1) என்று கூறுவதைக் காணலாம். 'சிவயநம என்னும் சொற்போக்கு முறையின்டி உய்த்துணரின் சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு ன்ைறு ஐந்து பதமாக அமைவதைக் காணலாம். இவற்றின் பொருளையும் ஈண்டு அறிந்து கொள்வது பொருத்தமாகும். சிறப்பு என்பது சிவத்தைக் குறிக்கும். சிறப்பினும் எனவும். (குறள்,311) சிறப்பு என்னும் செம்பொருள் (குறள் 3;}எனவும்.திருவள்ளுவர்லா