பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 . தம்பிரான் தோழர் எய்துதற்குயாதுளது' என்று பெருமகிழ்ச்சியுடன் பேரூரி னின்றும் பதிகம் இல்லை) புறப்பட்டு வெஞ்சமாக்கூடலை" நோக்கிவருகின்றார். ஏறிக்குங்கதிர் (7,42) என்று தொடங்கும் திருப்பதிகத்தில், தொழுவார்க் கெளியாய் துயர்திர நின்றாய் சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ் சடையாய் உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்புரம் தியெழ ஒடுவித்தாய் அழகார் முழவா ரொவிபாட லோடா டலறா முதுகாடரங்கா நடமாட வல்லாய் விழவார் மறுகில் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. (6) என்பது ஆறாவது திருப்பாடல். இத்தலத்தைத் துதித்த பின் சோழநாடு வந்து விடுகின்றார். . இாண்டாம் நிலை : சேரமான் பெருமாள் கூத்தப் பெரு மானால் வன்றொண்டரின் பெருமையை அறிந்து திருவா ரூர்க்கு எழுந்தருளி, தலயாத்திரை செய்து, பின்னர் சிலநாள் திருவாரூரில் தங்கி, தம்பிரான் தோழரை இட்டுக் கொண்டு கொடுங் கோளுரை அடைகின்றார். சில நாட்கள் சுந்தரர் அங்குத் தங்கித் தம்மூர்க்குத் திரும்பும்போது சேரமான் பெருமாள் தம் தோழரை வணங்கித் தமது திருமாளிகையி லுள்ள பெரும் பொருள்களைப் பொதி செய்து ஆட்களின் மேல் ஏற்றுவித்து நெடுதூரம் சென்று வழி அனுப்புகின்றார். நம்பியாரூரரும் சேரவேந்தரிடம் பிரியா விடை பெற்று சேர நாட்டைக் கடந்து கொங்கு நாட்டுத் திருத்தலங்களுள் 6. பெ. பு: ஏயர்கோன்.91 7. வெஞ்ச் மாக்கூடல் இத்திருத்தலம் ரிலிருந் 15 ಸಿಧಿಕ್ಲಿ*** கருவிலிருந்து