பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தம்பிரான் தோழர் என்று வழங்குவர். இந்த இயல்பு மணிவாசகரிடத்து விளங்குதலை அலர்தம் வரலாறுகொண்டு அறியலாம். இதனால் அடையும் பலன் சாயுச்சியம் என்னும் பாமுத்தி." சாபுச்சியம்-இறைவனை அடைந்து அவனோடு இரண்டறக் கலத்தல். 2. ஐந்தெழுத்தின் பெருமை : இறைவனது திருப் பெயராய்த் திகழும் திருவைந்தெழுத்தின் பெருமையினையும் மந்திரமாகிய அதனைக் காதலாகிக் கசிந்து ஓதுவார் எய்தும் நலங்களையும் உரைக்கும் நமச்சிவாயப் பதிகத்தைக் கூறும் போக்கில் தாம் இறைவனை ஒருகால் மறக்கினும் தமது நா என்றும் சொல்லிக் கொண்டேயிருக்கும் என்கின்றார் சுத்த ரன். *。 மந்துப் பற்றெனக் கின்றிநின்றிருப் பாதமேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனினிப்பிற வாத தன்மை வந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூசிற்பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்மறக்கினும் சொல்லுநா தடிச்சி வாயவே. (7.48:1) இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிம் "நான் (உன்னை) மறந் தாலும் என் தாக்கு தமச்சிவாய' என்ற தாரகமந்திரத்தை எப்பொழுதும் தவிற்றிக் கொண்டேயிருக்கும்' என்று கூறு வார். - 3. தோழனாக உறவு: இறைவன் தனக்குத் தோழனாக அமைந்த நிகழ்ச்சியைப் பல இடங்களில் (7.68; 7.51, 7.84) 5. பசமுத்தி : பரமசிவனோடு இரண்டறக் கலக்கும் நிலை. ‘அடிசேர்முத்தி என்பதும் இதுவே. இதுவே உண்மை முத்தி. இதுவே இறைவனின் திருவடி நிழல்' என்றும் பேசப் பெறுகின்றது.