பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தம்பிரான் தோழர் மானது திருவருளாகிய பேரின்பத்தையே நுகர்ந்து மகிழும் இவயோகியராகத் திகழ்வதைக் காண்கின்றோம். கண்களை இழந்த நிலையிலும், நோயால் துன்புற்ற நிலையிலும் இறைவனையே வேண்டி இழந்த கண்களைப் பெறுகின்றார்; பிணியும் நீங்கப் பெறுகின்றார். பரவை வாரின் ஊடலை இறைவனைக் கொண்டே தீர்த்துக் கொள்ளுதல் பேதும் இவருக்குக் கிடைக்கின்றது. தோழனாயமைந்த இறைவனைத் தெருடடிதம் , காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் இவர்தம் திறம் அருளின் செயல்களில் காணமுடிகின்றது. சேர நாட்டினின்றும் திரும் யே தம்பிரான் தோழருக்குச் சேரவேந்தர் வழியனுப்பும் போது தம்முடைய திருமாளிகையிலுள்ள பெரும் பொருளைப் பொதி செய்து ஆட்களின்மீது ஏற்றுவித்து அனுப்புகின்றார். இருமுருகன் பூண்டி எம்பெருமான் பூதகணங்களை வேடு வராகச்சென்று சுந்தரரின் திதிக்குவியலை கவர்ந்து செல்லு மாறு பணிக்கின்றார். அங்ங்ேைக அவர்கள் கவர்ந்து செல்ல, கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்வித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டா லைக்குமிடம் முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன் பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னெடும் எத்துக்கிங் கிருந்தீர்எம் பிரானிரே. (7.49:1) என்து தெருட்டுகின்றார். ஒவ்வொரு திருப்பாடலிலும் 'நீர் எத்துக் கிருந்தீர் எம்பிராண்ரே எனத் தெருட்டுகின்றார். உடனே இறைவனருளால் வேடுவர்கள் அனைவரும் தாம் அவர்த்து சேன்ற பொருள்களைத் திருக்கோயில் வாயிலில்