பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச்செயல்களால் அறிபவை żos. கோண்டு வந்து குவிக்க, சேரமான் தோழரோடும் அப்பொசூன் , களை முன்புபோல் பொதி செய்து ஏவலாளர் மூலம் எடுத்துத் செல்லுகின்றார். சுத்தரசின் பாடலைப் பெறுவதற்காகனே முருகன் பூண்டிப் பெருமான் இத்திருவிளையாடலை நிகழ்த் தினான் போலும். - . இங்ஙனமே திருவாரூர்ப் பதிகமொன்றில் 7.95). எற்றுக் கடிகேள் என்கண் கொண்டிர் நீரே பழிபட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதிரே (2) என்று பிணங்கியும் தெருட்டியும் இழந்த கண் ஒன்றினைத் திரும்பப் பெறுகின்றார். 4. புலவர்கட்கு அறிவுரை: இக்காலத்தில் பணக்காரர் . களையும் பதவியிலுள்ளவர்களையும் அற்ப சலுகைகளைப் பெறுவதற்குப் புகழும் வழக்கம் நம்பியாரூரர் காலத்தில் திலவியிருந்தது. புலவர்கள் தம் புலமைத் திறத்தை சிது சலுகைகட்கெல்லாம் அடகு வைக்கும் பழக்கத்தை வெறுத் தார் நம்பியாரூரர். இப்பழக்கத்தை அடியோடு ஒழித்துவிட்ே எல்லாம் தரவல்ல இறைவனைப் பாடித்துதித்து வேண்டுவன பெறுமாறு தெருட்டுகின்றார். புகலூர்ப் பதிகமொன்றில் (7.34) இக்கருத்தை வெளியிடுகின்றார். தம்மையே புகழ்த் திச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்மை யாளரைப் பாடாே தjஎந்தை புகலூர் பாடுமின்iபுலவிர்கர்ள்: இம்மை வேதரும் சோறும் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசில லோக மாள்வதற்கு கியாதுமை புறவில்லையே.(1) த-ை14 3. -