பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 தம்பிரான் தோழர் "பணக்காரர்களையும் பதவியிலிருப்போரையும் பாட ஆேண்டா என்பதை, மிடுக்கினா தானை வீம னேவிறல் விசயனே வில்லுக் கிவனென்று கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறி னும் கொடுப் பாரிலை (2) என்றும், வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப் பாவி யைகழக் கில்லையைப் பஞ்ச துட்டனைச் சாது வேயென்று பாடி துக்கொடுப் பாரிலை {5} என்றும் நலமி லாதானை நல்ல ைேஎன்று தரைத்த மாந்தரை யிளையனே குலமி லாதனைக் குலவனே என்று கூறி லும்கொடுப் பாரிலை (t) இன்ம்ை, எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும் ஈக்கு மீகின னாகிலும் வள்விலே பெங்கள் மைந்த னேஎன்று வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை (8) எனவும் பாடாமல், புகலூர் இறைவனைப் பாடுங்கள்' என் கின்தார். அப்படிப்பாடின்ால் என்ன கிடைக்கும்? சிவலோகம் ஆளும் பேறு கிடைக்கும் (1), அமரர் உலகாள்வழியமையும்’ {2), என்றெல்லாம் கூறுகின்றார். இதற்கு யாதும் ஐயுறவு இல்லை’ என்றும் வலியுறுத்துகின்றார். - இங்ங்ணம் இவர் புலவர்க்குக் கூறும் அறவுரையை நோக் குங்கால் நம்மாழ்வார் "சொன்னால் விரோதம் இது (3.9)