பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களால் அறிபவை žti என்ற திருவாய்மொழியில் புலவர்க்குக் கூறும் அறவுரைகன் நம் நினைவிற்கு வருகின்றன, - என்னாவ தெத்தனை நாளைக்குப் போதும் புலவீர்கrள்! மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பேரும்பொருள்? மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாக வேகொண்டு சன்மம் செய் யாமையும் கொள்ளுமே!4}. கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை வள்ளல் புகழ்ந்துதும் வாய்மை இழக்கும் புலவீர் காள்! கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (5). என்பன போன்ற திருப்பாசுரங்களை நோக்கி இதனை அறிய லாம். . - 5 அடியார்களைப் போற்றுதல் : இறைவன் துணை யால் "அடியார்க்கு அடியனாகின்றார்." இறைவே இவருக்கு அடியார்களது திருத்தொண்டின் திறத்தை சால்பினையும் உணர்த்துகின்றார். திருத்தொண்டர்கள் பாடுவதற்கும் - தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியும் எடுத்துத் தருகின்றார். இதனால் றமிழ்ப் பயனாய் வந்த திருத்தொண்டத் தொகை