பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.2 : தம்பிரான் தோழ கி. அங்கத் திருப்பதிகம் நமக்குக் கிடைக்கின்றது. சேக்கிழா ருக்கும் திருத்தொண்டர் புராணம் பாடுவதற்கு விதையாக அமைகின்றது. இவ்வாறு தம்பிரான் தோழர் இறைவனுக்கு ஆட்பட்டு அவனருளால் அவனுடைய மெய்த் தொண்டர் இட்கும் ஆட்பட்டு உய்த்ததினை, பண்டே நின்னடியேன் அடியார் அடியார்கட் கெல்லாம் . سيبعد தொண்டே ஆண்டொழிந்தேள் (6.24:4) " என்ற பாடல் பகுதியால் அறியமுடிகின்றது. அடியார்க்கு அடியனாகும் தம் விருப்பத்தை வேறு திருப் பதிகன்களிலும் வெளியிடுகின்றார். திருவாலங்காட்டுத் திருப்பதிகத்தில் (7.52) பாடல் தோறும் 'ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே என்று கூறியுள்ளமை கவனிக்கத் தக்கது. 6. பழமொழிகள் : பக்தியைப் போற்றி வளர்ந்த தம்பி சான் தோழரின் இசைப் பாடல்களில் மக்களிடையே வழங்கும் பழமொழிகளும் கலையுணர்ச்சியுடன் கையாளப்பெறுவ தால் இவர்தம் கருத்துகள் மக்கள் உள்ளத்தில் வேர் விட்டு அசர்வதற்குக் காரணமாகின்றன. தம்பிரான் தோழரின் அருணிச் செயல்களில் பழமொழிகள் அமைந்து கருத்துகளைத், தெளிவாக்குவதைக் காண்போம். நெல்வாயில் அரத்துறைப் ப்ேபாடலொன்றில், . - ஒஇபுனற் கரையாம் இளமை: . . .” உஇங்கிவிழித் தாலொக்கும் இப்பிறவி (7.3:4) என்று கூறுவார். இளமைப் பருவம் ஒடும் ஆற்றின் கரை, போல் கரைத்து இல்லாதொழியும் என்றும், உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்றும் விளக்குவார். இதே பதிகத்தின் ஏழாம் பாடலில் மணக்கோலமதே பிணக்கோல இதன் பிறவி என்பதால் பிறவி மணக்கோலம் பிணக் 韃 *இரண்டித்கு உட்படுவதாக விளக்குவார்.