பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“246 தம்பிரான்.தோழர் ைேனப் பெறாமையால் அவை மக்கள் வாழும் திருவுடைய ஊர்கள் ஆகமாட்டா, அவை: கொடிய விலங்குகள் வாழும் அடலிகளே என்பது சான் றேர்ர் கருத்து. திருக்கோயி வில்லாத திருவி லுனரும் திருவெண்ணி றணியாத திருவி லுTரும் பருக்கோடிப் பத்திமையால் பாடா ஆரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஆரும் விருப்போடு வெண்சங்கம் ஊதா ஆரும் விதானமும் வெண்கொடியும் இல்லா வூரும் இருப்போடு மலர்:றித்திட்டுண்ணா ஆரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே. (6.95:5) என்ற அப்பர் பெருமானின் திருத்தாண்டகம் இக்கருத்தை அரண் செய்கின்றது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்-என்ற உலநீதியாலும் இக்கருத்து மேலும் வலி rேதுத்தப்பெறுகின்றது. - கேன்ச்செங்கட் சோழன் இவன் கடைச்சிங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட முடியரசன். இவன் சிங்பெருமானிடத் சதுப்பேரன்பு கொண்டவன். சிவபெருமானை அடியார். பலரும் ஒருங்கு கடிப் போற்றுவதற்கு ஏற்ற முறையில் மலை போன்று மடக் கோயில்கள் பலவற்றை எழுப்பினான். "இவன்கட்டிய மாடக் கோயில்கள் 70 என்று சொல்லப் பெறு *ன்றது. இங்ஙனம் செயற்கரிய செயத இவனை நம்பியா குர்ர் தமது திருத்தொண்டத் தொகையில் சிவனடியார்களுள் "ஒருவராகக் கொண்டு, - 2. மாடக் கோயில் : யானை போக முடியாதபடி இதன் அமைப்பு இருக்கும். மாடக்கோயில்களில் முன் பார்வைக்கு ஒர் உயர்ந்த மேடை மாத்திரம் தெரியும். பக்கத்திலே சென்று படிக்கட்டுகளின் மேல் ஏறித்தான் இறைவன் சந்நிதியை அடைய வேண்டும்.