பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 -- தம்பிரான் தோழர். காடு, தலைச்சங்காடு, கொள்ளிக்காடு, திருமறைக்காடு, திருவேற்காடு, சாயாவனம், இடும்பாவனம்; திருவாப்பாடி, திருமழபாடி, எதிர்கொள் பாடி ஆகியலை. (3) மருதநிலத் தலங்கள் : ஊர், ஆறு, துறை என்ற பெயர்களால் வழங்குகின்றன. எ.டு. கலிக்காமூர், 密色岛T岛宁。 நின்றியூர், நீர்ே, ஒமாம்புலியூர், கடம்பூர், ஆப்பனுார், கருவூர் ஆநிலை முதலியன: ஐயாறு, பழையாறு, இன்னாறு, கோட்டாறு: மாந்துறை, பாற்றுறை, ஆண்டு துறை, பாலைத் துறை, குரங்காடு துறை, வெண்துறை, மயிலாடுதுறை, சோற்றுத் துறை, தவத்துறை, பராய்த்துறை. ஆகியவை. (4) நெய்தல் நிலத் தலங்கள் : பட்டினம், வாழில் முதலிய பெயர்களால் வழங்கப்பெறுகின்றன. (எ-டு) காவிசிப்பூம் பட்டினம்-சாய்க்காடு, காவிரிப்பூம்பட்டினம்பல்லவனீச்சாம்; நெல்வாயில், முல்லைவாயில், புனவாயில் ஆகியவை. . . (3) பாலைநிலத் தலங்கள் : (குறிஞ்சியும் முல்லையும் திரிந்த சுரம் என்ற பெயரால் குறிக்கப் பெறுகின்றன (எ.டு) இடைச்சுரம். ... (6) மாறி வரும் பெயர்கன் : பாக்கம் (நெய்தலுக்கு உ.சிவது), ஊர் (மருதநிலத்துக் குரியது), காடு, வனம் முெல்லை நிலத்துக்குரியவை) என்ற பெயர்கள் ஏனைய தலங் களுக்கும் வழங்கப் செதுகின்றன. (எ-டு) அச்சிறுபாக்கம்: திருப்புக்கொளியூர் (அவிதாசி), திருச்செங்குன்றுார்: இடும் பாவனம் முதலியவை. பிற பெயர்கள். கா. பொழில், குளம் என்ற பெயர் கள் முல்லை நிலத் தலங்களுக்கும் மருதநிலத்; தலங்களுக்கும் ஒப்ப ஆணப்பெற்றுள்ளன. (எ-டு) ஆனைக் கா, கோடிக்கா,