பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தம்பிரான் தோழச் கொண்ட புராண வரலாறு பற்றியும் பெயர் பெற் நனவை. பிற தொடர்புகள் : பெரும்பற்றப் புவியூர், திருப் பாதிரிப்புலியூர், எருக்கத்தம்புலியூர் என்பன வியாக்கிரக பாதர் (புலிக்கால் முனிவர்) முதலாக அத்தலங்களில் வழிபட்டோர் தொடர்பாலும், அத்தலங்களுக்கும் புவிக்கும் உள்ள தொடர்பாலும் பெயர் எய்தியவை. அடைமொழியால் : வெண்ணெய் நல்லூர், அதை கணிதல்லுனர், பந்தணை நல்லூர், கலய நல்லூர், ஓமநல் லூர்(வை. த.), பொய்கை நல்லூர் (வை. த.) என்பன நல்லூர் என்னும் பெயரால் வழங்கும் தலங்களிடையே வேற்றுமை தெரிய அடைமொழியுடன் பெயர் பெற்று வழங்குகின்தன. புள்ளிருக்கு வேளுர், కొGమి ఆt, பெருவேளூர் என்பனவும் வேளுர் என்னும் பெயரால் வழங்கும் தலங்களிடையே வேறுபாடு தெரிய அடை மொழி பெற்றன்ைகே . தலையாலங்காடு, தலைச்சங்காடு; இடையாறு, இடைச்சுரம், இடைக்குளம் (வை. த.), இடைத்தானம் (வை. த.), இடைப்பள்ளி (வை. த.): கடைமுடி, கடையக் குடி (வை. த.) எனவழங்கும் தலங்கள் தலை, இடை, கடை என்ற அடைமொழி பெற்றவையாகும். வேறு முறைகள்: நிழலமைந்த சோலைகளும், அடர்த்த காடுகளும், இனிய நறும்பொழில்களும் அமைந்த தலங்கள் *கா எனவும், காடு எனவும் பொழில்’ எனவும், பெயர் பெற்று வழங்குகின்றன். (எ.டு) கோலக்கா, குரக்குக்கா, கோடிக்கா, ஆனைக்கா; வெண்காடு, தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொள்ளிக்காடு, மறைக்காடு, ஆலம் கோழில், fவரம்பைக்குடி), ஆற்றுடன் தொடர்புடைய தலங்களும், இறைவன்ை அடைதற்குரிய அழகிய நெறி' எனப் போற்றப்பெறும்தலங்களுதற் ஆறு என்னும் சற்றால்