பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொள்ளப்பெற்ற வரலாறு - - 9 சூழப் புத்துரை அடைகின்றார். மணமகனை எதிர் கொள்ள வந்த காட்சியைச் சேக்கிழார் பெருமான், நிறைகுடம் தூபம் தீபம் நெருங்குபா லிசைகள் ஏந்தி நறைமலர் அருகு சுண்ணம் - நறும் பொரி பலவும் வீசி உறைமவி கலவைச் சாத்தின் உறுபுனல் தெளித்து வீதி மறையவர் மடவார் வள்ளல் மணம்எதிர் கொள்ள வந்தார் கண்கள் எண் ணிலாத வேண்டும் காளையைக் காண என்பார்; பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்; மண்கள் கூட வந்த -> . மனம்கண்டு வாழ்ந்தோம் grára.jfr庁; பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடு வார்கள்.” என்று காட்டுவார், நம்பியாரூரரும் குதிரையை விட்டு. இறங்கிப் போந்து திருமணப் பந்தரில் உள்ள மனத்தவிசில் அமர்ந்திருக்கின்றார்." • தடுத்தாளல் இந்த நிலையில் ஆலால சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதற்காகத் திருக்கயிலாயத்தில் முன்பு 2. 3. பெ. பு:_தடுத்தாட் 24, 25 - . கீழவேதியர் வந்து தடுத்த இடத்தைத் தடுத்தாட் கொண்ட ஊர் என்று சொல்வர். இப்போது கிராமத் தவர்கள் தடுத்தாஊர்' என்கின்றனர். திருநாவலூரி விருத்து திருவெண்ணெய்நல்லூருக்குச் செல்லும், வழியிலுள்ள ஒரு சிற்றுார்.இது. இலிங்கம் வைத்த ஒரு குட்டிச்சுவர் மாத்திரம்இங்கு உள்ளது.