பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 தம்பிரான் தோழர் முறையீட்டின்னும் அறிவதற்கரி யானை' நோக்கி, "பெரியோய், உலகில் கேள்விப்படாத வழக்கினைக் கொண்டு பிணங்கி நிற்கும் நீவிர் வாழும் ஊர் எது?’ என வினவுகின் தார். முதியவர், "யான் வாழும் ஊர் அண்மையிலுள்ள திருவெண்ணெய் நல்லூரே. நம்பியாரூரனாகிய இவன் என் *கயிலுள்ள ஓலையை வலிந்து பிடுங்கிக் கிழித்தெறிந்தமை யால் எனக்கு அடிமைப்பட்டவன் என்பதை உறுதிப்படுத்தி விட்டான்' என்று மறுமொழி பகர்கின்றார். முதியோரின் மொழியைக் கேட்ட திருநாவலூரர் இலர் பrழக மன்றாடி போலும் என நினைந்து, அம்முதியவரை தோக்கி, "உம்முடைய ஊர் திருவெண் நல்லுனராயின்" உமது அநியாய வழக்கை அங்கேயே தீர்த்துக் கொள்ளலாம். என்கின்றார். அதற்குத் தடை இல்லை; நீ வெண்ணெய் இல்லுனர் வந்தாலும் அங்கு தான் மறையாளர் அவையில் உன் காட்டன் வரைந்து அளித்த மூல ஓலையைக் காட்டி என் வழக்கை உறுதிப்படுத்துவேன்' என்று மறுமொழி பகர்கின் நார். தளர்ந்த நடையுடன் கோலை ஊன்றிக் கொண்டு 5. திருவெண்ணெய் நல்லூர் விழுப்புரம் விருத்தாசலம் இருப்பூர்திப் பாதையில் திருவெண்ணெய் நல்லூர் ரோடு என்ற நிலையத்திலிருந்து ஊர் 4 கல் தொலை விலுள்ளது. 2 மாதேவியார் வெண்ணெயினால் கோட்டை கட்டி அதனிடையே பஞ்சாக்கினியை அனர்த்து தலம் புரிந்த காரணத்தால் திரு வெண்ணெய் நல்லூர் என்று பெயர் பெற்றதாக ஒரு கதை வழங்குகின்றது. நம்பியாரூரரின் திருமன்த் தைத் தடுத்து ஆவணப் பழவோலை காட்டி ஆட் கொண்ட அற்புதத் தலம். மெய்கண்டார் சிவஞான போதம் அருளிச் செய்ததும், கம்பன் இராமாயணத் தைப் பாடியதும் இத்தலத்தில் நிகழ்ந்தவை. தம்பியாரூரரின் வழக்கை வென்ற இடம் வழக்கு வென்ற திருவம்பவம் என்று குறிக்கப்பெற்றுள்ளது. இது கோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள 100 கால் A ன்டமாகும், * * *