பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுகாட்கோன்னப் பெத்த வரலாறு aş அலை யினர் கிழவரை இத்துடன் சி.வில்லை. அைைா தோக்கி, 'மறை முனிவரே, ஆவணத்தில் தும்மூர் திருவெண்ணெய் தன்லுனர் எனக் குறிப்பீட்டிருப்பதிைக் கான் கின்றோம். டிக்கு இவ்வூரில் தோன்.அதொட்டு திசையாக வுள்ள இல்லமும் ஏனைய வாழ்க்கைச் செல்லமும் இருக்ஆடிா யின் அவற்றை எங்கட்குக் காட்டுவீராக’ என்று அற்:துத்து கின்றனர். அவையினரை தோக்கிக் கிழகர், 'இகைகோர் கனில் ஒருவரும் இதுகாறும் அறியாதிருப்பிசான்ே. என்னுடன் வருவீர்கனாக” என்று கூறி நம்பியாஜாகும். அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து வர, வெண்ணெ யம் பதியிலு:ன்ன அருட்டுறை' என்னும் திருக்கோவின்த் புகுத்து மறைகின்றார். அனைவரும் செயலொன்றறியாது. திகைத்து நிற்கின்றனர். । உடன் சென்ற நம்பியாரூரர் கிழவரின் செயல் கண்டு வியப்புறுகின்றார். தனியே தொடர்த்து சென்று கிழவரைக் கூவி அழைக்கின்றார். அப்போது மறையவராய் வந்து தடுத்தாட் கொண்டருளி அருட்டுறை ஈசன், உமையம்கன் , யுடன் விடை மீதமர்ந்து விசும்பில் தோன்றி நாவலுசரருக்குக் காட்சி தந்தருளுகின்தார், நம்பியாரூரை நோக்கி, . "முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் பின்புதம் ஏவ வாலே பிறத்தனை மண்ணின்மீது துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வதத் தொடர்ந்து வந்து நண்புல மறையோர் முன்னர் நாம்தடுத் தாண்டோம்" என்று கூறுகின்றார். 7. உமாதேவியின் அருள் பெற்றமையால் அருட் ஆயிற்து. 8. பெ. பு: தடுத்தாட் கொண்ட87