பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கோள்ளப்பெற்ற வரலாறு - 17 வைத்தாய்யெண்ணெய்த் தென்பால்லெண்ணெய் நல்லுரர் அருட் டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி அல்லேன் என லாமே. (7.1:1) என வரும் செந்தமிழ்ப் பதிகத்தினை இன்னிசையுடன் பாடிப் போற்றுகின்றார். இதனைச் செவிமடுத்து உள்ளங்குளிந்த அருட்டுறை ஈசன், "இங்ஙனமே, இவ்வுலகில் பல்லாற்றானும் நிம் பொருள்சேர் புகழைப் பாடிப் போற்றுவாயாக" என்று ஆணையிட்டு மறைந்தருளுகின்றார். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஆரூரன் வாய்மொழி களாக, அகச்சான்றுகளாக, அவருடைய திருப்பாடல். களாலேயே அறிந்து கொள்ளலாம்.” நாவலூர் நம்பியை தன். மணக் கொன்ன இருந்த நங்கை, புத்தார்ச் சடங்கவில் சிவாசாரியாரின் திருமகளார். தம் திருமணம் தவிர்த்தமை பால் நாயகனாக வர இருந்த நம்பியாரூரையே வழிபடு தெய்வமாகத் திம் திருவுள்ளத்தில் நிறுத்தித் தியானிக்கும் மெய்யறிவுடையராய்க் சில காலம் வாழ்ந்து இவ்வுலக வாழ்வை நீத்து உயர்ந்த சிவலோக வாழ்வாகிய பேரின்பம் கைவரப்பெற்றுக் கைலை நாதன் கழலிணையடிகளைச் சேர்கின்றார்.' - 9. சுந்த தேவாரம்1.17:1,2,3, 8, 10.7.181 13:5: 7.88:6,8 முதலியவை காண்க. . - - 10. பெ.பு: தடுத்தாட்கொண்டா?. g--2