பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நடு நாட்டுத் திருத்தல வழிபாடு நடு நாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டு. இவற்றுள், கந்தரர் பாடல் பெற்றவை பதினொன்று. அவை: திருநெல்லாயில் அறத்துறை, திருக்கூடவையாற்றுார், திருத் தினை நகர், திருமாணிக்குழி, திருஅதிகை (திருவீரட்டானம்), திருநாவலூர், திருமுதுகுன்றம், தி ரு இ ைட து திருவெண்ணெய் நல்லுனர் (திருஅருட்டுறை), திருத்துறையூர், திருவாமாத்துரர் என்பவையாகும். இத்திருத்தலங்களின் வழி பாடு மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. முதல் நிலை: இவரைத் தடுத்தாட் கொண்டபொழுது திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறை இறைவனைப் பித்தா பிறைசூடி (7.1} என்ற திருப்பதிகத்தால் வழிபட்டதைக் கண்டு மகிழ்ந்தோம். அடுத்து சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் (2ஐ மேற்கொண்டபோது நான்காம் நிலையில்(முடி யும் தறுவாயில்) வன்றொண்டர் தம்மைவலிய ஆட்கொண்டு. அருட்டுறை இறைவனை வணங்கித் தம்முடைய சொந்த் ஊராகிய திருநாவலும்ை அடைகின்றார். அங்குக் கோயில் 呼 1. நாவலுர் - (திருநாடகநல்லுனர்). விழுப்புரம்-விருத்தா சலம் இருப்பூர்திப் பாதையில் பரிக்கல் என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவிலுள்ளது; பண்ணுருட்டிக்குச் செல்லும் வழியிலுள்ளது. நம்பி பாரூரர் பிறந்து நரசிங் முனைவர்ால் வளர்க்கப் பெற்ற தலம், இவ்வூர்த் திருக்கோயிலிலுள்ள தம்பி யாரூரர், நரசிங்கமுனையர் எழுந்தருளும் திருமேனி கள் கவர்ச்சியுடையவை. பல்லாண்டுகளாக திருநாம