பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நந்நாட்டுத் திருத்தல வழிபாடு #3

  • . . கொண்டு எழுந்தருளிய சிவபெருமானைப் பணிந்து கோவல னசன் முகன் (7.17) என்றசெந்தமிழ்ப் பாமானை பாடிப் பரவு கின்றார். இந்தப் பதிகத்தில் பெரும்பாலும் வெண்ணெய் நல்லூரில் வைத்து...ஆளுங்கொண்ட நிகழ்ச்சி திரும்பத் திரும்பக் கூறப்பெறுகின்றது. எ.டு. -

வாயாடி மாமறை யோதியோர் வேதிய னாகி வந்து 系 s を を を まま* を --------a or wo ક્ર ૬ વ્ય -> રૂ ૪ જવા ******。す祭る。 வே:பாடி வார்வெண்ணெய் நல்லுரசில் வைத்தென்னை ஆளுங் கொண்ட (8) என்ற திருப்பாடலைக் காண்க. மேலும், இந்த நாவலூர்ப் பதிகத்தில், வன்றொண்டன்’ என்று பெயர் பெற்ற திகழ்ச்சியை, தன்மையினால் அடியேனைத் தாம்ஆட்கொண்ட நாள்சபைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் (2) என்ற திருப்பாடல் பகுதியில் புலப்படுத்துகின்றார், ஆவணங் காட்டி அடிமை கொண்ட வரலாற்றினை. நல்லூர் என்று வழங்கி வந்த ஊர் திரு.வி.க. இந்த ஊரின்மீது அபிமானங்கொண்டு பிரசாரம் செய்த பின் பழைய பெயராகிய திருநாவலூர் என்ற பெயர் நிலைத்து வழக்கில் வந்து விட்டது. இல்வூர்க் கோயிலின் இஐைவன் பெயர் பக்தஐ னேசுவரர், கவலேசுவரர் என்பன. அம்பான் பெயர் மனோன்மணி, சுந்தகாசம்பிகை. வெளிப்பிராகாரத் தில் அம்மனுக்குத் தனிக்கோயிலுண்டு. இங்குன்ன சுந்தரமூர்த்தியின் உற்சவத்திருமேனி அழகு மிக்கது. அவரது இருமனைவியரான பரவையும் சங்கிவியும் இருபக்கங்களிலும் ஒரே பீடத்திலமர்த்திருக்கும் காட்சி ஒப்பற்றது. சேரமான் பெருமாள், சடையர், இசை ஞானியார், நரசிங்க முறையரையர் இவர்கட் கும் அழகான திருமேனின் உள்ளன.