பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தம்பிரான் தோழர் மெல்லியலை, ஆகங் கொண்டார் வெண்ணெய்நல் லுரரில்வைத்தென்னை ஆளுங்கொண்டார் (3) அடக்கங்கொண் டாவனம் காட்டிதல் - வெண்ணையூர் ஆளுங்கொண்டார் {10}. என்ற திருப்பாடல்களின் பகுதிகளால் அறியலாம். நாவலூர்ப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு, இடையாறு வருகின்றார். முந்தையூர் (7.31) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடித் தலத்து இறைவனை வழுத்துகின்றார். - - . முந்தையூர் முதுகுன்றம் குரங்கணில் முட்டம் சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர் பந்தையூர் பழையாறு பழன ம் பைஞ்ஞீலி எந்தையூர் எய்தமான் இடையா றிடை மருதே (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். - தவநெறி வேண்டுதல் : இடையாற்றுப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருத்துறையூர் வருகின்றார். இது சிவஞானசித்தியார் என்ற சாத்திர ஆசிரியர் அருணந்தி சிவாச்சார்யார் அவதரித்த தலம். நம்பியாரூரர் வாழ்ந்த காலத்தில் இத்தலம் பெண்ணையாற்றின் வடக்கே இருந்தது. இப்பழைய இபண்ணையாறு இப்போது மலட்டாறு என்று வழங்கப்புெ:இன்றது. இப்போதுள்ள பெண்ணையாறு தலத்தின் வ யுள்ளது. அதாவது, தலம் இரண்டிற்கும் நடுவே உள்.இ இத்தலத்து எம்பெருமானை மலையார் அருவி' {7.எேன்ற திருப்பதிகத்தால் வழுத்துகின்றார். இதில், - - 2. இடையாறு: திருவெண்ணெய் நல்லுர் ரோடு என்ற - இருப்பூர்தி நிலையத்திலிருந்து 7 கல் தொலைவு. 3. துறையூர்: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மயிலாடுதுறை இருப்பூர் வழியில் திருத்துறையூர் என்ற நிலையத்திலிருந்து 1க் கல் தொல்ைவி லுள்ளது. . . . . . . . -