பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ . தம்பிரான் தோழர் கடலை யாற்றுார் மேவும் - கொன்றைவார் சடையி னார்தம் பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்னம் பொங்க ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி நீடருள் பெற்றுப் போந்து திருமுது குன்றில் தேர்ந்தார்' ான்து காட்டுவர். பின்னர் மெய்யில் வெண்பொடி என்ற’’ செத்தமிழ்ப் பதிகத்தைப் பாடுகின்றார். முதுகுன்றப் பெருமான் தம்பிரான் தோழர்க்குப் பன்னிராயிரம் பொன் களைப் பரிசிலாகத் தந்தருளுகின்றார். அவற்றைப் பெற்ற தம்பியாரூரர் இறைவனைப் பணிந்து தேவரீர் தந்தருளிய . இப்பொன்கள் யாவும் அடியேற்குத் திருவாரூரிலுள்ளார் வியப்பெய்தும் வண்ணம் அங்கே கிடைக்கும்படி செய்தல் வேண்டும் என்று வேண்டுகின்றார். அப்பொழுது இப்பொன் கன் எல்லாவற்றையும் மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் குளத்தில் பெற்றுக் கொள்க’ என்றதோர் அருள் வாக்கு எழுகின்றது. இந்த அருள் மொழியினைக் கேட்ட தம்பிரான் தோழர். தாம் பெற்ற பொன்னின் மாற்றறிதற்கு மச்சம் வெட்டி எடுத்துக் கொண்டு பொன் முழுவதையும் பன்னி முத்தாற்று நீரில் புகவிடுகின்றார் அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதில் அறிவேன்' என்று சொல்விய வண்ணம் நஞ்சிவிடையின்று (7.43) என்ற செந்தமிழ் fఫ్రిడ్జి பாடுகின்றார், ‘. . Í 1. تمبر ங், பு. ஏயர்கோன்-104 12. இம்முதற்குறிப்புகை-பதிகமேrாளேகிடைத் திலது, மெய்யை முற்றப் பொடியூசி {1,63) என்ற் பதிகத்தைக் கொள்ளல் பொருந்தும், முதுகுன்றப் பெருமானைப் பாடல் தோறும் நம்பி, நம்பி" என்று பன்முறை பன்னிப் பன்னிக் குறிப்பிடுவது கண்டு மகிழத்தக்கது. (எ-டு) : - ze