பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்நாட்டுத் திருத்தல வழிபாடு 27 }, o 受 في يوليو ஆடிசைக தடியாரும நீரும் அகந்தோறும் பாடிப்படைத்த பொருளெலாம் உமையா ளுக்கோ மாடமதி லணிகோ புரமணி மண்டபம் மூடிமுகில் தவழ்சோலை சூழ்முது குன்றரே (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது கிருப்பாடல். மூன்ரும் நிலை : சங்கிலியாரை மணந்த பின்னர் திருவாரூர் நினைவால் ஒற்றியூரிலிருந்து திரும்பிப் பல இன்னல்களை அநுபவித்துக் கொண்டு காஞ்சியில் சில நாட் நாட்கள் தங்கியிருக்கின்றார். பின்னர் காஞ்சியிலிருந்து புறப்பட்டுத் திருவாமாத்துரை" அடைகின்றார். கண்டனன் காண்டனன்" (7.45 என்ற திருப்பதிகம் பாடி இந்த ஊரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபடுகின்றார். திங்கள் நம்பி முடிமே லடியார் பால் சிறந்தநம்பி பிறந்த உயிர்க் கெல்லாம் அங்கண் நம்பி அருண்மால் விசும்பாளும் அமரர்நம்பி குமரன் முதற்றேவர் தங்கள் நம்பி தவத்துக் கொருநம்பி தாதையென்றுன் சரண்பணித் தேத்தும் எங்கள் நம்பி என்னை யாளுடைநம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே(2) என்ற இரண்டாம் பாடல் காண்க. | 3. - திண்மாத்தூர் : இது விழுப்புரத்திலிருந்து 4 கல் தொலைவிலுள்ளது, -