பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுநாட்டுத் திருத்தல வழிபாடு - - 29 என்று இப்பதிக ஒன்பதாவது பாடலால் தம்பிரான் தோழர் சகமார்க்கம் (தோழமை நெறி) ஆகிய யோக நெறியில் வழி படுவதைக் கூறுகின்றார். ஆமாத்துசர் இறைவனை வழிபட்ட நம்பியாரூரர் அருகிலுள்ள நெல் வாயில் அத்துறையை அடைகின்றார். அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை கல்வாயகிலும் (73) என்ற திருப்பதிகத்தால் போற்றுகின்றார். கல்வா யகிலும் கதிர்மா மணியும் கலந்துநிதி வருந்திவா வினகரைமேல் நெல்வா பிலாத்துறை நீடுறை புந்நீல வெண்மதி சூடிய நின் மலனே நல்வா யில்செய்தார் நடந்தார் உடுத்தார் . நரைத்தார் என்று நானிலத்தில் - • சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன் தொடர்ந்தேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே{1} . என்பது முதல் பாடல். இதன் பின்னர் சில சோழ நாட்டுத் திருப்பதிகளைச் சேவித்துக்கொண்டு திருவாரூர் வருகின்றார். இங்குப் புற்றிடங்கொண்ட பெருமானால் பரவையாரின் ஊடல் தீர்க்கப்பெற்று அவருடன் சேர்ந்து வாழ்கின்றார். இத்துடன் நடுநாட்டுத் திருத்தல வழிபாடு நிறைவெய்துகின்றது. 15. நெல்வாயில் அத்துறை: விழுப்புரம்-விருத்தாசலம் திருச்சி இருப்பூர்தி வழியிலுள்ள பெண்ணாடத் திலிருந்து கல் தொலைவிலுள்ளது. நிவா என்னும் வெள்ளாற்றங்கரையிலுள்ளது சம்பந்தப் பெரு மானுக்கு முத்துச் சிவிகை, குடை, சின்னங்கள் சில் பெருமானால் தரப்பெற்ற அற்புதத்தலம். -