பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

توتة பரவையார் திருமணமும் இல்வாழ்க்கையும் 37 அண்மையிலுள்ள திருக்கோவிலித் திருக்கோயிலை அடைந்து இறைவன் திருமுன் நின்று, நீள நினைத்து’’ (1.20) என்ற திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். நீளநினைந்து அடியேன்உமை தித்தலும் கைதொழுவேன் வ:ாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளிலி எம் பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை பட்டித் தரப்பணியே. (1) என்பது முதல் பாடல். இதில் ஒரு முறைக்கு ஒன்பது முறை 'அவையட்டித் தரப்பணியே' என்று கோளிலி எம்பெரு மானை வேண்டிக் கொள்வதைக் காணலாம். சிவபெருமான் அருளால் இன்று பகற்பொழுது கழிந்ததும் நம்முடைய பூதகணங்கள் பரவையார் வீடு மாத்திரமன்றித் திருவாரூர் முழுவதிலும் நெல்லைக் கொண்டு வந்து குவித்து விடும்' என்றதோர் அருள்வாக்கு வானிடையே எழுகின்றது. இச்செய்தி கேட்டு மகிழ்ந்த தம்பிரான் தோழர் திருவாரூர் திரும்பி நிகழ்ந்தவற்றைப் 6. கோவிலி: திருக்குவளை)மயிலாடுதுறை-காரைக்குடி} இருப்பூர்தி வழியில் திருநெல்விக்கா என்ற நிலிையத் திலிருந்து 5 ல் தொலைவு சப்தவிடங்கங்களுள் இங்குள்ளவர் அவனிவிடங்கர், நடனம், பிருங்க நடனம், கு ன் ைட யூ ரி ல் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பதிகம் பாடிச் சுந்தரர் பூதகணங்களால் ஆரூருக்குக் கொண்டு சேர்த்த அற்புதம் நிகழ்ந்த தலம். குண்டையூர் இங்கிருந்து கல் தொலைவிலுள்ளது. குண்டையூரிலிருந்து திருவாரூர் சற்றேறக் குறைய 16 கல் தொலைவு.