பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையார் திருமணமும் இல்வாழ்க்கையும் 39 கொள்ளுகின்றார். அவர்களைத் தம் நெஞ்சம் நெக்குருக உச்சி மோந்து அவர்சள் விரும்பி வேண்டும் பொருள்களைத் தந்து மகிழ்கின்றார். - தம் பிரான் தோழர் கோட்புலியாருடன் நாட்டியத் தான் குடித் திருக்கோயிலை அடைந்து 'பூணாணாவதோர் அரவம் (7.15) என்ற திருப்பதிகம் பாடி மாணிக்க வண்ண ாைகிய (3) இறைவனை வணங்கிப் போற்றுகின்றார், மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதாதார் தம்மைக் கருதேன் to ov ஒட்டீ ராகிலும் 9ಿ: அடியேனும் Įs மடியுடைத் தவர்க் கடிமைப் பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய நட்டே னாதலால் நான்மறக் கில்லேன் நாட்டியத் தான்குடி நம்பி, (11 என்பது இப்பதிகத்தின் ஐந்தாம் பாடல். இப்பதிகத் திருக் கடைக்காப்பில் 'கூடாமன்னரைக் கூட்டத்து வென்றி கொடிறன் கோட்புலி' (40) என்று தம்மை உபசரித்துப் போற்றிய கோட்புலி நாயனாரைச் சிறப்பிக்கின்றார். அவருடைய புதல்வியாகிய சிங்கடியைத் தம் மகளாக ஏற்றுக் கொண்ட அன்பின் திறத்தைப் புலப்படுத்தும் முகத்தான் 9. நாட்டியத்தான் குடி : மயிலாடுதுறை : காரைக்குடி இருப்பூர்தி வழியில் மாவூர் ரோட்டிலிருந்து 3/4 கல் தொலைவில் உள்ளது. கோட்புலி நாயனார் திருத்தொண்டு புரிந்த தலம், சிங்கடி வணப்புகை என்ற தம் புதல்வியரைச் சுந்தரருக்கு அளித்து அவர்களை வாழ்க்கைத் துணைவியராக ஏற்றுக் இகாள்ளும்படி வேண்டிய கோட்புலியூாருத்கு, இவர்களைத் தம் மக்களாக ஏற்று அருள்புரிகின் றார் தம்பிரான்தேழார்