பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ,- தம்பிரான் தோழர் "நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவாச் சேடார் பூக்குழற் சிங்கடியப்பன் திருவாரூரன்’ (10) எனத் தம்மைக் குறிப்பிட்டு மகிழ்கின்றார். கோட்புலியாருடைய மற்றொரு மகளாகிய வனப்பகையைத் தம் மகளாக ஏற்றுக் கொண்ட திறத்தைப் புலப்படுத்தும் கருத்துடன் தம்மை 'வனப்பகை யப்பன்' என்ற பெயரால் பல பதிகங்களிலும் குறிப்பிடு ஒன்றார். (எ.டு. 7:29:10, 157:12) x *. - அருளாசிரியர்களைப் போற்றுதல் நாட்டியத்தாங்குடி யினின்றும் புறப்பட்டு வலிவலம்' என்னும் திருத்தலம் வரு கின்றார் தம்பிரான் தோழர். ஊனங்கத்துயிர் (7.57) என்ற திருப்பதிகத்தால் வலிவலத்திறைவனை வழிபடுகின்றார். خندمة நல்லிசை ஞான சம்பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி யேத்துகப் பானைத் தொண்டனேன் அறியாமை அறிந்து கல்லியன் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டிஎன் களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் வணங்கதின் றானை வலிவலந் தவில்வந்து கண்டேனே. (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். இதில் நாவலுரர் தமக்கு முற்பட்ட அருளாசிரியர்களாகிய சம்பந்தர், அப்பர் ஆகிய பெருமக்கள் அருளிய தேவாரத் திருப்பதிகங்களில் இறைவனுக்குள்ள ஈடுப்பாட்டினைக் குறிப்பிட்டுப் போற்று கின்றார். மீண்டும் திருவாரூருக்கு எழுந்தருளுகின்றார். புகலூர்ப் பெருமானிடம் பென்பெறுதல் : திருவாரூரில் தங்கியிருக்கும்பொழுது திருவாரூர்ப் பங்குனி உத்திரத் 10. வலிவலம் : மயிலாடுதுறை-காரைக்குடி இருப்பூர்தி வழியில் மாஆர்கோட் என்ற நிலையத்திலிருந்து 5: கல் தொலைவு. கட்டு மலைக் கோயில். சுற்றிலும் இகதி, . . . . . . . .