பக்கம்:தம்ம பதம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


( தம்ம பதம்

'Miss,

20 ().

2(58.

209.

அறிவில்லாது மூடனாயிருக்கும் ஒருவன் மெளனத் தினால் மட்டும் முனிவனாகிவிட மாட்டான்;

ஆனால் தராசு பிடித்து நிறுத்துப் பார்த்து நன்மையை மட்டும் மேற்கொண்டு, (18)

தீமையை விலக்கும் ஒருவனே முனிவனாவான், அந்தக் காரணத்தாலேயே அவன் முனிவன். இந்த உலகில் இரண்டு பக்கத்திலுள்ளதையும் எடை போட்டுப் பார்ப்பவனே முனிவன். (14)

உயிர்ப் பிராணிகளை ஹிம்சை செய்வதால், ஒரு வன் உயர்ந்தவனாக மாட்டான்; உயிர்ப் பிராணிக ளைத்துன்புறுத்தாததாலேயே அவன் உயர்ந் தவன் எனப்படுவான். (15)

கட்டுப்பாடான ஒழுக்கத்தாலும், திடசங்கற்பத் தாலும், அதிகக் கல்வியறிவாலும், சமாதிநிலையா லும், ஏகாந்தமாய் வசிப்பதாலும் மட்டுமே- (16)

உலகத்தார் அடைவதற்கு அரிய நிருவான இன்பத்தை நான் அடைந்துவிட முடியாது. ஒ பிக்கு ஆஸ்வங்களை அழிக்கும் வரை திருப்தி யுடன் அயர்ந்திருக்கலாகாது! - (17)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/66&oldid=568679" இருந்து மீள்விக்கப்பட்டது