பக்கம்:தயா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணி இண்ணைத் திறக்க மனமில்லை. கண்ணுக்குள்ளே 'ரோஸ்” கண்ணைத் திறந்தால் மூட மனமில்லை. வானத் திலே மப்பு மலையா குவிஞ்சு கிடக்குது. நேற்று மாலை யிலிருந்தே மழை பெய்யாமல் சொகுஸ்ஸா ஒரு மப்பு. காலையா மாலையா அசப்பிலே கலக்கமாயிருக்குது. ரெண்டு பெரிய மனுசங்க பேசிட்டுப் போறாங்க. இதான் ஊட்டி வெதராம். ஊட்டிக்கு எவன் போய்ப் பார்த் தான்? அதான் நம்மைத் தேடிட்டு வருதே! கண்ணைத் திறக்க மனமில்லை. கண்ணை மூட மன மிலை. காதண்டை வண்டு ஏதோ சந்தோஷம் சொல்லுது. என்னவோ நெஞ்சு நிலையிலே நிக்கலே, குதிக்குது. வயிறு கணமில்லாமல் உடம்பு லேசா காற்றிலே மிதக்குது. பசி இன்னும் கிள்ள ஆரம்பிக் கல்லே. ஆனால், இந்த நிமிஷம் வரைக்கும் வழியும் தென் படல்லே. ஆனால், இன்னும் அவசரமும் வல்லே. பொழு திருக்கு. இவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு வவுறு கழுவத்தானா வழியில்லே? ஸ்டேஷன்வரை பெட்டியெடுத்து வரேன் ஸ்ார். 'டாக்ளிதானே. இதோ ஒரு நிமிடம். இப்படி நிழல்லே நில்லுங்க. குழந்தைமேல் வெய்யில் படுது பாருங்க.” - - 'பலாத் தோப்புக்கு வழியா பாட்டி? என் னோடு வா-' w - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/102&oldid=886214" இலிருந்து மீள்விக்கப்பட்டது