பக்கம்:தயா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிகிலி i45 ஏதோ தொன தொணப்புண்னு நான் சலிச்சுக்கறதுண்டு. ஆனால் அத்தனையும் வாக்குன்னு எனக்குப் புரிஞ்சு போக்சு. வழி விடுங்கோன்னா-' "கோமதி"'ஹஹ்-ஹ-ஹச்-கு' ஜிங்லியே மிரண்டு போனான்! "இவ்வளவு பெரிய தும்மல் என்னிடம் எங்கே ஒளிஞ்சுண்டிருந்தது?” குகையில் கப்"ன்னு சத்தம் அடங்கிப் போயிற்று. பிறகு முயலை அதன் பதுங்கலிலிருந்து கிளப்பி விட்டாற்போல், திடுதிடுவென்று ஏதோ விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஒரு சப்தம், ஒன்றிரண்டு நிமிஷம் கழிந்த பின்னர் புதரில் ஜாக் கிரதையாய் ஒரு சலசலப்பு. உடனே விறுவிறுவென நடை கிளம்பி, முன் சப்தத்தின் எதிர்திக்காய்ச் சென்று ஓய்ந்தும் போயிற்று. - ட்வீக் ட்வீக்: ட்வீக்!!! அந்த இடத்தில் ஏறிப்போன முறுக்கைக் கலைப்பது போன்று சில் காற்று படமெடுத்துக் கொண்டு எழுந்தது. 4. இத்திம்பேரை இப்பத்தான் கிட்டப்பார்க்க முடியறது அவரே எடுப்பாயிருக்காப் போலத் தோனறது. அத்திம் பேரிடம் 'ஸ்டைல் இருக்கு. மனுஷாள் வந்தவுடன் 'டக்’னு சிரிக்கிறதும், வந்தவா தாண்டிப்போனவுடனே, டப்பா மூடி மாதிரி சிரிப்பை "டக்’னு முடிக்கறதும், வந்த வாள் உயரத்துக்குத் தக்கபடி, தன் உடம்பை வளைஞ்சு த-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/151&oldid=886269" இலிருந்து மீள்விக்கப்பட்டது